172. தவள ரூப (குவளை பூசல்)


ராகம்: ஆனந்த பைரவிஅங்கதாளம் (7½)
1½ + 2 + 2 + 2
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரிபுவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலியெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கியபெருமாளே

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி (thavaLa rUpa saracchuthi inthirai rathi pulOmasai kruththikai rambaiyar samuka sEvitha durgai bhayankari) : She is DurgA DEvi worshipped by white-complexioned Saraswathi, Indrani, Rathi, Lakshmi, the six maids of Kriththigai and all the celestial women; She is terrifying; தவள ரூப (dhavaLa roopa) : white-complexioned; புலோமசை (pulomasai) : Puloman's daughter Indrani; could also mean the goddess who creates the world, or Lakshmi;

புவநேசை சகல காரணி சத்தி (buvanEsai sakala kAraNi saththi ) : She is the Goddess of the entire universe; She is the Causal One for all actions; She is Power; புவநேசை / புவந ஈசை = புவனங்கட்குத் தலைவி,

பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி ( parampari imaya pArvathi ruthri niranjani samaya nAyaki nishkaLi kuNdali emathu Ayi ) : She is the Primordial Deity; She is PArvathi, the daughter of King HimavAn who rules Mount HimAlayAs; She is the feminine form of Rudran; She is pure; She is the Head of all religions; She is formless; She is the embodiment of creative energy; She is our Mother; நிரஞ்சனி (niranjani) : blemishless, pure; நிஷ்களி (nishkaLi) : formless;

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி (sivai manOmaNi siRchuka sunthari ) : She is the Consort of Lord SivA; She is the One who uplifts the mind to the stage of Realisation; Her beauty is blissful and based on Knowledge; சிற்சுக சுந்தரி (siRchuka sunthari ) : இவ்வுலக இச்சைகளை நிறைவேற்றும் அழகிய தேவி, அறிவு ரூப ஆனந்த அழகி, , beautiful, who fulfils the mind's desires; or it can mean சிற்சொரூபம் (chitsorUpam ) : having the form of wisdom or pure knowledge;

கவுரி வேத விதக்ஷணி அம்பிகை த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே (gavuri vEtha vithaxaNi ambigai thripurai yAmaLai aRpodu thanthu aruL murugOnE) : She is Gowri; She has been extolled by the VEdAs; She is the Mother of all Mothers; She burnt down Thiripuram; She has a greenish-emerald complexion; and that PArvathi delivered You with love, Oh MurugA! கௌரி (gowri) : golden complexioned; வேத விதக்ஷணி (vetha vithakshaNi) : extolled by the Vedas; வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள் It could be also be split as வேதவி (vethavi ) : the personification of the Vedas, வேதங்களின் உரு ஆனவள், and தட்சணி (thatchaNi) : daughter of Thaksha; யாமளை (yAmaLai) : having emerald-green complexion; த்ரிபுரை = இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளிலும் இருப்பவள்; அற்பு (aRpu) = affection, அன்பு, பற்றுதல், சிநேகம்.

சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத திரிசிரா மலை அப்பர் வணங்கிய பெருமாளே.(sigara gOpura siththira maNdaba magara thOraNa rathna alangrutha thirisirA malai appar vaNangiya perumALE.) : The mountain-cliff, grand palatial halls, ornamental festoons shaped like makara fish and decorations of precious gems adorn this town, ThiruchirApaLLi, whose primary deity is Your Father, Lord SivA, and He worships You, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே