124. எனையடைந்த குட்டம்



ராகம்: ஆனந்த பைரவிதிஸ்ர துருவம் திஸ்ர நடை
(16½) ( எடுப்பு /3/3/3 0)
எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்குமிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்திதரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றிமுனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்குமுருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்குமணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட பெருமாளே

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

எனை அடைந்த குட்டம் வினை மிகுந்த பித்தம் (enai adaindha kuttam vinai migundha piththam ) : Leprosy that I have contracted, biliousness that has attacked me as a result of my bad deeds,

எரி வழங்கு வெப்பு வலிபேசா இகலி நின்று அலைக்கு முயலகன் (eri vazhangu veppu vali pEsA igali nindralaikkum muyalagan) : fever that makes me feel as if my body is on fire, convulsion (known as muyalakan) that shakes my body with unspeakable pain, வலி பேசா இகலி நின்று அலைக்கும் முயலகன் = வலி சொல்ல முடியா வண்ணம் மாறுபட்டு துயர் தந்து வருத்தும் முயலகன் என்ற இழுப்பு நோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே (kulaippod irumal endruraikkum ivaiyOdE) : constant tremor and coughing bouts - with all these diseases; குலைப்பு (kulaippu ) : shivering fits;

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே ( manaigaL peNdir makkaL thamai ninaindhu sudhdha madhi mayangi vittu madiyAdhE ) : I still keep thinking of my houses, women and children! I do not want to die in utter delusion with my mind in total stupor.

மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கு மயிலில் வந்து முத்தி தரவேணும் (maruvi indru enakku marakatham siRakku mayilil vandhu muththi tharavENum ) : Please appear before me today mounted on the emerald-green peacock, and bestow blissful liberation on me. மரகத ஒளிவீசும் பச்சை மயிலின்மீது இன்று எழுந்தருளி முத்தி நலனைத் தந்தருள வேண்டும். மருவி (maruvi ) : appear; மரகதம் (maragatham ) : emerald;

நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க (ninai vaNangu baththar anaivarum thazhaikka) : In order that all your devotees who worship you thrive,

நெறியில் நின்ற வெற்றி முனைவேலா (neRiyil nindra vetri munai vElA) : You lead them along with Your sharp and triumphant spear on their way to prosperity.

நிலை பெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே ( nilai peRum thiruththaNiyil viLangu chithra nediya kundril niRku murugOnE) : Oh MurugA, You chose Your abode at the beautiful and tall mountain in the immortal town of ThiruththaNigai! நிலை பெறும்( nilai perum ) : permanent, standing strong;

தினை விளங்கல் உற்ற புன இளம் குறத்தி (thinai viLangal utra puna iLam kuRaththi ) : The young damsel of the KuRavAs, VaLLi, living in the field of VaLLimalai, known for an abundant crop of millet, தினை விளங்கல் உற்ற = தினைப்பயிர் செழித்திருக்கின்ற,

செயல் அறிந்து அணைக்கு மணிமார்பா (seyal aRindhaNaikkum aNimArbA:) : and You embraced her with Your hallowed chest, knowing her devotion towards You.

திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த (dhisaimugan thigaikka asurar andru adaiththa ) : The celestials were once imprisoned by the demons to the consternation of BrahmA;

சிறை திறந்து விட்ட பெருமாளே. (siRai thiRandhu vitta perumALE) : and You unlocked those prisons and liberated the DEvAs, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே