339. இருந்த வீடும்


ராகம்: வசந்தாதாளம்: சதுச்ர அட (12)
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவருமுறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும்வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையெனமகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபடஅருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன்மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதருபுலவோனே
சிவந்த காலுந் தண்டையு மழகியபெருமாளே.

Learn The Song



Raga Vasantha (Janyam of 17th mela Suryakantham)

Arohanam: S M1 G3 M1 D2 N3 S    Avarohanam: S N3 D2 M1 G3 R1 S


Paraphrase

இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறு கேளும் (iruntha veedum konjiya siRuvaRum uRu kELum) : The house where I lived, the children whom I cuddled, the relatives who surrounded me, கேள்(kEL): relatives;

இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் (isaintha vUrum peNdirum iLamaiyum) : my congenial hometown, the women folk headed by my wife, my youthful vigour,

வளமேவும் விரிந்த நாடுங் குன்றமும் (vaLam mEvum virintha nAdum kundRamu): the vast and prosperous country of mine and the mountains

நிலையென மகிழாதே (nilaiyena makizhAthE) : (Bless me so that) I do not want to delight in them thinking them to be permanent,

விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே (viLangu theepam koNdu unai vazhipada aruLvAyE) : Please bless me to worship You by lighting bright lamps.

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே (kurunthil ERum koNdalin vadivinan marugOnE): You are the nephew of Vishnu, who has the complexion of dark cloud, and who, as Krishna, climbed the Kurunthai trees.
Krishna stole the sarees of Gopis bathing in River Yamuna and hid them in the branches of kurunthai trees on the banks of the river.

குரங்கு உலாவும் குன்றுறை குறமகள் மணவாளா (kurangu ulAvum kunRuRai kuRamakaL maNavALa) : You are the consort of VaLLi residing at VaLLimalai, famous for plentiful monkeys leaping about!

திருந்த வேதம் தண்டமிழ் தெரி தரு புலவோனே (tiruntha vEtham thaNdamizh theritharu pulavOnE) : You came as ThirugnAna Sambandhar who composed the scriptures in delightful Tamil for the benefit of the world!

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே. (sivantha kalum thaNdsiyu mazhkiya perumaLE.) : You have reddish feet with lovely anklets, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே