231. சீதள வாரிஜ


ராகம் : கேதாரம்தாளம்: அங்கதாளம்
4 + 2½ + 2 (8½)
சீதள வாரிஜ பாதா நமோநம
நாரத கீதவி நோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா நமோநமமறைதேடுஞ்
சேகர மானப்ர தாபா நமோநம
ஆகம சாரசொ ரூபா நமோநம
தேவர்கள் சேனைம கீபா நமோநமகதிதோயப்
பாதக நீவுகு டாரா நமோநம
மாவசு ரேசக டோரா நமோநம
பாரினி லேஜய வீரா நமோநமமலைமாது
பார்வதி யாள்தரு பாலா நமோநம
நாவல ஞானம னோலா நமோநம
பாலகு மாரசு வாமீ நமோநமஅருள்தாராய்
போதக மாமுக னேரா னசோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமக ளார்மரு கேசா மகோததியிகல்சூரா
போதக மாமறை ஞானா தயாகர
தேனவிழ் நீபந றாவா ருமார்பக
பூரண மாமதி போலா றுமாமுகமுருகேசா
மாதவர் தேவர்க ளோடே முராரியு
மாமலர் மீதுறை வேதா வுமேபுகழ்
மாநில மேழினு மேலா னநாயகவடிவேலா
வானவ ரூரினும் வீறா கிவீறள
காபுரி வாழ்வினு மேலா கவேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வே சுராதிபர்பெருமாளே.

Learn The Song




Raga Kedaram (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S M1 G3 M1 P N3 S    Avarohanam: S N3 P M1 G3 R2 S


Paraphrase

சீதள வாரிஜ பாதா நமோநம (seethaLa vaarija paadhaa namO nama) : I bow to You, I bow to You who has cool lotus-like feet! வாரிஜம் (vaarijam) : lotus;

நாரத கீத விநோதா நமோநம (naaradha geetha vinOdhaa namO nama) : I bow to You, I bow to You who delights in Sage Narada's music!

சேவல மா மயில் ப்ரீதா நமோநம (sEvala maa mayil preethaa namO nama ) : I bow to You, I bow to You who holds a rooster flag and are fond of the great peacock!

மறை தேடும் சேகரமான ப்ரதாபா நமோநம (maRaithEdum sEkara maana prathaapaa namO nama) : I bow to You, I bow to You who has the beautiful reputation of being sought by the vedas! சேகரமான(sEkaramaana) : beautiful; ப்ரதாபம்(prataapam) : majesty, vigor, dignity;

ஆகம சார சொரூபா நமோநம (aagamasaara soroopaa namO nama) : I bow to You, I bow to You whose form is the essence of the agamas!

தேவர்கள் சேனை மகீபா நமோநம (dhEvargaL sEnai maheepaa namO nama) : I bow to You, I bow to You who is the head of the army of celestials! மகீபன்(mageeban) : king;

கதி தோய பாதக நீவு குடாரா நமோநம ( gadhi thOya paadhaka neevu kutaaraa namO nama ) : I bow to You, I bow to You who is an axe that chops away the bad deeds (karma) of His devotees! (நற்)கதி தோய ((naR)gathi thoya) : to achieve liberation; குடாரி(kudAri) : axe;

மா அசுரேச கடோரா நமோநம (maa asurEsa katOraa namO nama) : I bow to You, I bow to You, who is ruthless to the powerful demon kings!

பாரினிலே ஜய வீரா நமோநம (paarinilE jaya veeraa namO nama) : I bow to You, I bow to You, who is the victorious warrior on this earth!

மலை மாது பார்வதியாள் தரு பாலா நமோநம ( malai maadhu paarvathiyaaL tharu baalaa namO nama) : I bow to You, I bow to You, the son gifted by Parvati, the daughter of Himavan, the king of the Himalayan mountains!

நாவல ஞான மனோலா நமோநம (naavala nyaana manOlaa namO nama) : I bow to You, I bow to You, oh eloquent orator! You reside in the hearts of wise seers! நாவல (naavala) : one with the gift of the gab/speech; வாக்கு வன்மை; ஞான மனோலா/மன உலா (nyaana manOlaa) : to promenade in the minds of wise men;

பால குமார சுவாமீ நமோநம அருள் தாராய் (baala kumaara suvaamee namO nama aruL thaaraay) : Ibow to You, I bow to You, oh young and youthful Lord! Grant me Your grace!!

போதக மா முகன் நேரான சோதர (bOthaga maa muga nEraana sOdhara) : You are the brother of Ganesha whose countenance is the manifestation of Supreme Knowledge! போதக மா முகன்(bothaga maamugan) : one who has knowledge as the face; Ganesha;

நீறு அணி வேணியர் நேயா (neeRaNi vENiyar nEyaa ) : You are the beloved of Lord Shiva who wears the holy ash!

ப்ரபாகர பூ மகளார் மருக ஈசா ( prabaakara poo magaLaar marugEsaa ) : You have a radiant form! You are Lakshmi's nephew! பூ மகளார்(poo magaLaar ) : the lotus woman, Lakshmi;

மகா உததி இகல் சூரா (mahOdhadhi igal sooraa) : You are the valorous warrior who stood against the big ocean!

போதக மா மறை ஞான தயாகர (bOdhaka maa maRai nyaanaa dhayaakara) : You are an expert teacher of Vedas! You are the repository of Supreme Knowledge! You possess benevolence and Grace!

தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக (thEn avizh neepa naRaa aarum maarbaga) : Your divine Chest is fragrant with the smell from the garland of honey-dripping kadappa flowers; நறா (naRaa) : fragrant; நீபம் (neebam) : garland of kadappa flowers;

பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா (pooraNa maa madhi pOl aaRu maa muga murugEsaa) : Your majestic six faces are like the full moon, oh Lord Murugesa!

மாதவர் தேவர்களோடே முராரியும் (maathavar dhEvargaL OdE muraariyum) : Sages who perform penances, celestials and Lord Vishnu,

மா மலர் மீது உறை வேதாவுமே புகழ் (maa malar meedhuRai vEdhaavumE pugazh) : and Lord Brahma seated on the lofty lotus praise You,

மா நிலம் ஏழினும் மேலான நாயக வடிவேலா (maanilam Ezhinu mElaana naayaka vadivElaa) : and You are the leader of all the seven worlds, oh Lord with the sharp spear;

வானவர் ஊரினும் வீறாகி வீறு (vaanavar oorinum veeRaagi veeRu ) : Surpassing the grandeur of the dwelling place of the celestials,

அளகாபுரி வாழ்வினும் மேலாகவே (aLagaapuri vaazhvinu mElaagavE thiru) : and Kuberan's city of Alagapuri,

திரு வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.(vaazh siRuvaapuri vaazhvE suraadhipar perumaaLE.) : is Siruvapuri where you dwell, oh the chief of all celestials and the great lord!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே