107. தெருவினில்


ராகம்: ஆனந்தபைரவிதாளம்: சதுஸ்ர த்ருவம்
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும்வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ் சலித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும்வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும்பெருமாளே.

theruvinil nadavA madavAr
thiraNd oRukkum vasaiyAlE
dhinakaran ena vElaiyilE
sivandhu dhikkum madhiyAlE

porusilai vaLaiyA iLaiyA
madhan thodukkum kaNaiyAlE
puLakitha mulaiyAL alaiyA
manan saliththum vidalAmO

orumalai iru kUR ezhavE
uram puguththum vadivElA
oLivaLar thiru EragamE
ugandhu niRkum murugOnE

arumaRai thamizh nUl adaivE
therindhu raikkum pulavOnE
ari hari biramAdhiyar kAl
vilang avizhkkum perumALE.

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

The first four lines of this verse are set in the nayaka-nayaki bhava. The women on the street taunt "What is the use of your love for Muruga?" The traditional belief is that the full moon, like the sun or the alahaala poison from the milky ocean, torments the love-lorn.

தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே (theruvinil nadavA madavAr thiraNd oRukkum vasaiyAlE) : Due to the scoldings of the women congregating an d walking down the streets,

தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே (dhinakaran ena vElaiyilE sivandhu dhikkum madhiyAlE) : due to the scorching heat and light emanating from the red moon as if it were the sun rising above the sea, ; வேலை (vElai) : sea;

பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே (porusilai vaLaiyA iLaiyA madhan thodukkum kaNaiyAlE) : and due to the arrows of flowers shot by Manmathan (Love God) from his bow of sugarcane determined to fight me, சிலை (silai) : bow; கணை (kaNai) : arrow;

புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ (puLakitha mulaiyAL alaiyA manan saliththum vidalAmO) : should I, with my exhilarated (with desire) bosom get dejected?

ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடிவேலா (orumalai iru kUR ezhavE uram puguththum vadivElA) : You pierced the unique and mysterious mount (Krouncha) into two parts and also the heart of Tharuka asuran with Your Spear! உரம் (uram) : heart;

ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே (oLivaLar thiru EragamE ugandhu niRkum murugOnE ) : You chose Your abode at SwAmimalai which is bright and luminous!

அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே ( arumaRai thamizh nUl adaivE therindhu raikkum pulavOnE ) : You know all the VEdic scriptures and Tamil thoroughly and teach them to Your devotees according to their grasping capacity, Oh Wizard of Wisdom! அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக தெரிந்து மக்களின் தகுதிக்குத் தக்கவாறு உரைத்தருளிய,

அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே.(ari hari biramAdhiyar kAl vilang avizhkkum perumALE) : All the shackles in the legs of IndrA, BrahmA, Vishnu and other celestials were shattered by You, Oh Great One! அரி அ(ஹ)ரி( ari hari ) : Indra and Vishnu;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே