110. நிறைமதி


ராகம்: ஹம்சானந்தி தாளம்: ஆதி
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனுநிகராலே
உறவுகொள் மடவர்களுறவாமோ
உனதிரு வடிவியினியருள்வாயே
மறைபயி லரிதிருமருகோனே
மருவல ரசுரர்கள்குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவியபெருமாளே.

niRaimadhi mugam enum oLiyaalE
neRi vizhikaNai enum nigaraalE
uRavukoL madavargaL uRavaamO
una thiru adi ini aruLvaayE
maRai payil ari thiru marugOnE
maruvalar asurargaL kulakaalaa
kuRamagal thanai maNam aruLvOnE
gurumalai maruviya perumaaLE.

Learn The Song



Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S

Paraphrase

நிறை மதி முகம் எனும் ஒளியாலே (niRaimathi mugam enum oLiyAlE) : With faces bright like the full moon,

நெறி விழி கணை எனு(ம்) நிகராலே (neRivizhi kaNaiyenum nikarAlE) : and the eyes that lead the way and look like shooting arrows, நெறி = வழி. நிகர் = போர். கண் வழிகாட்டும் கருவி. அவைகள் பார்வை எனும் அம்பை வீசி போர் புரிய வல்லன.

உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ (uRavukoL madavArkaL uRavAmO) : the women flirt with me; Is it appropriate to maintain any relationship with them?

உன திருவடி இனி அருள்வாயே (unathiru vadi ini aruLvAyE) : You have to grant me Your twin holy feet.

மறை பயில் அரி திரு மருகோனே (maRai payil ari thiru marugOnE) : You are the nephew of Vishnu and Lakshmi who are praised in the Vedas. வேதங்களில் புகழ்ந்து கூறப்பட்ட திருமாலின் மருகரே!

மருவலர் அசுரர்கள் குலகாலா ( maruvalar asurArgaL kulakAlA) : You are the Death Lord of the entire race of the enemies, the demons (asuras). மருவலர் ( maruvalar ): enemy;

குற மகள் தனை மணம் அருள்வோனே (kuRamagaL thanai maNam aruLvOnE ) : You wedded VaLLi, the damsel of KuRavas.

குருமலை மருவிய பெருமாளே. (gurumalai maruviya perumALE.) : You chose Gurumalai (SwAmimalai) as abode, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே